• முகவரி : A2, மஹாலட்சுமி நகர், நெல்லித்தோப்பு, மாங்காடு, சென்னை - 600122 .
  • தொலைபேசி எண் : +91 89251 22831 | +91 97909 35231
  • sreevadhanam@gmail.com

  • 10.00Am to 6.00Pm
    Sunday By Appointments Only

இது எங்கள் தொன்று தொட்டே உருவான தொன்மை முறைகளின் ஆதி வழியான குரு சீட பரம்பரை மார்க்கத்தை வாழ்க்கை முறையாக கொண்டது. இது குடும்ப நிலையிலும் உள்ளது, இதன் வரலாற்றை இயற்ற பல தலைமுறை வாழ்வை கொண்டாலும், அந்த காலத்திற்குள் அதை அடக்க இயலாது, அதாவது விவரிக்க இயலாது, நிறைவான நதி மூலத்தையும் ரிஷி மூலத்தையும் அறிந்து தான் பதம் சேர்க்க வேண்டும் என்றால் இதில் பதம் காண இயலாது. அதுபோல் இறையருளால் ஆட்கொள்ளப்பட்டு, திருவருளை குருவருளாக கொண்டு கதி சேர்த்தவர்களும் உண்டு. அவ்வண்ணமே அடியேனும் ஆண்டு பல, சமதர்ம சேவையில், ஆதியின் அருளால் ஆட்கொள்ளப்பட்டு, அவர் கட்டளையை ஏற்று வழி வழியாக, நாம் முற்றுப்பெற தொடரும் நமது பயணமிது. ( இனிதே தொடரும் )