முகவரி :
A2, மஹாலட்சுமி நகர், நெல்லித்தோப்பு, மாங்காடு, சென்னை - 600122 .
தொலைபேசி எண் :
+91 89251 22831 | +91 97909 35231
மின்னஞ்சல்
sreevadhanam@gmail.com
பார்வையாளர் நேரம்
10.00Am to 6.00Pm
Sunday By Appointments Only
முகப்பு
தகவல்
கர்மா
சேவைகள்
பரிகாரங்கள்
மருத்துவம்
தொடர்புக்கு
பரிகாரங்கள்
எந்த வழியிலும் எந்த முறையிலும், எந்த ஒரு செயல்படும் செயலுக்கும், ஒரு விளைவு உண்டு. அந்த விளைவிற்கு ஒரு வினை உண்டு. அந்த வினை வழியாக பலனும் உண்டு. அந்த பலனில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. நன்மையை அடைந்தவர்கள் அதன் பயனை அனுபவிப்பர், தீமையை பலனாக பெற்றவர்கள் அதன் பயனாக வாழ்வில் பல தடைகளை சந்திப்பார்கள். அதில் ஒரு வகைதான் தோக்ஷம் என்று சொல்லப்படுகிறது. நாம் ஏற்கனவே கண்டது போல் ஒவ்வொரு முடிவிலும் நன்மை மற்றும் தீமை உண்டு. தீமை என்றாலும் எங்கோ ஒரு நிலையில் நன்மையும் உண்டு. அது ஒளிந்திருக்கும் நிலை கண்டு அவற்றைக்கொண்டு தோஷ நிவர்த்தியும் பரிகாரமும் செய்து பயன் அடையும் வழி முறையும் உண்டு. அந்த வழிகள் நம்மிடத்தில் எம்பெருமான் அருளியதுண்டு, அவ்வழி நம்மிடத்தில் இப்பவும் உண்டு.