• முகவரி : A2, மஹாலட்சுமி நகர், நெல்லித்தோப்பு, மாங்காடு, சென்னை - 600122 .
  • தொலைபேசி எண் : +91 89251 22831 | +91 97909 35231
  • sreevadhanam@gmail.com

  • 10.00Am to 6.00Pm
    Sunday By Appointments Only

ஆன்மீகம், தெய்வீகம், மனம்

நம் எதார்த்த வாழ்வில் ஆன்மீகமும், தெய்வீகமும் கலந்து இருப்பதை, அதாவது நம் சரீர இயக்கத்திலும், நம் உயிர் இயக்கத்திலும், மன இயக்கத்திலும் அதன் பங்களிப்பும், அதன் இயக்க முறையும், அவற்றின் அதிகார வரைமுறையும், அதன் கட்டுப்பாட்டின் எல்லைகளும், அது நமக்களித்த விதிமுறைக்கு உட்பட்ட சுதந்திரத்தையும், அறிந்தும், அறியாமலும், வாழ்பவர்களுக்கு அதன் பலத்தை, பலவீனத்தை நமக்கு வழங்கும் முறையும், அதனால் நம் வாழ்வில் ஏற்படும் விளைவுகளையும், எடுத்துக் காட்டி இம்மையிலும், மறுமையிலும் மற்றும் எதிர்கால சந்ததிகளும் நலம் பெற நல் வழியில் தீர்வுகாண இங்கு வழி காட்டப்படும்.

மாந்திரீகம், ஆவிகள் பிரச்சனை

நான்கு வேதங்களின் சூட்சுமத்தை கொண்டு, அதில் அதர்வண வேதத்தின் சாரத்தை கொண்டும், மற்ற மறைக்கப்பட்ட உலக வேதங்களின், அருள் வழிகளை கொண்டும், உயிர் வேதங்களின் உயிர் ஆற்றலை கொண்டும், உலகில் தோன்றிய ஆன்மீக, தெய்வீக மகா புருஷர்கள், ஞானிகள், யோகிகள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் மற்றும் மகா புனிதர்கள் அனைவரது சூட்சம சாரத்தின் வழிகாட்டுதல் படி, உங்களது வாழ்வில் அனைத்து தீர்க்கமுடியாத துன்பங்களுக்கும், பாதிப்புகளுக்கும் ஒருசில ஆத்மாக்களின் மன உளைச்சலால் ஏற்படும். பிரச்சனைகளுக்கும் நாம் மேற்கண்ட, மேற்கொண்ட புனிதத்தின் துணைகொண்டு, எல்லாம் வல்லவனின் திருவடி அருளோடு நம்மிடத்தில் நிரந்தரமாக நல்வழி காணலாம்.